Nagaratharonline.com
 
NEWS REPORT: அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி..  Oct 15, 14
 
அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வருவது, அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளியும், அமாவாசையும் இணைந்தே வரும். பல வீடுகளில் தீபாவளிக்கு அடுத்து வரும் அமாவாசையன்று நோன்பு எடுப்பது வழக்கம். அத்துடன் அமாவாசையின் போது அசைவம் சமைப்பதில்லை. . இந்த முறை அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி வருவதால் வீடுகளில் அசைவம் சமைப்பதில் சிக்கல் இல்லை. எனவே அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.