Nagaratharonline.com
 
NEWS REPORT: Plintron நிறுவனத்தில் Software Developer பணி  Aug 24, 14
 
சென்னையில் செயல்பட்டு வரும் Plintron நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Software Developer பணிக்கு பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.இ மற்றும் எம்.எஸ்சி பட்டதாரிகள் இன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: Plintron Global Technology Solutions Pvt Ltd

பணி: Software Developer

தகிதி: BE,B.Tech,ME,MCA, M.SC

அனுபவம்: Freshers

இடம்: Chennai

நேர்முகத் தேர்வின் விவரங்கள்:

தேதி: 23.08.2014

நேரம்: காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Plintron Global Technology Solutions Pvt Ltd, Espee IT Park, 4th Floor, No.5, Jawaharlal Nehru Road, (opposite to Indian Oil Petrol Bunk) Ekkaduthangal, Chennai - 600032.

தொடர்பு கொள்ளவேண்டிய நபர்: Vivek Krishnan - HR