Nagaratharonline.com
 
காரைக்குடி அழகப்பா பள்ளி ஆண்டு விழா  Aug 23, 14
 
காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., பிரிப்பரேட்டரி நர்சரி, பிரைமரி, மாண்டிச்சோரி, பிரைமரி, அகாடமி பள்ளிகளின் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது. அறக்கட்டளை செயலாளர் உமையாள் ராமநாதன் துவக்கி வைத்தார். பதிவாளர் மாணிக்கவாசகம், கல்வி நிறுவனங்களின் தலைவர் வைரவன் தலைமை வகித்தனர். முதல்வர் ஆனந்தி, தலைமை ஆசிரியை தேவகி, பிரிப்பரேட்டரி பள்ளி முதல்வர் குமரப்பன், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.