Nagaratharonline.com
 
Pharmacist முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி  Feb 26, 12
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Pharmacist பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: Pharmacy பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 29.02.2012

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
Health Centre,
Anna University,
Chennai - 25.
மேலும் விவரங்கள் அறிய www.annauni.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.