Nagaratharonline.com
 
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்  Feb 21, 12
 
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, மாவட்ட அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது


source : Dinamani