Nagaratharonline.com
 
மகா சிவராத்திரி : குலதெய்வ கோயில்கள் வழிபாடு  Feb 19, 12
 
தொழில் காரணமாக வெளியிடங்களுக்கு சென்ற நகரத்தார்கள் இந்த நாளில் தங்கள் குலதெய்வ வழிபாட்டுக்கு வருவதால் மகாசிவராத்திரியன்று பல்லாயிரக்கணக்கில் கூடுகின்றனர்.


ராங்கியம் கருப்பர் கோவில், மூலங்குடி பொன்னன் கோவில், கத்தப்பட்டு கருப்பர் கோவில், சாத்தையா கோவில் போன்ற பல குலதெய்வக் கோவில்களில் நகரத்தார்கள், அபிஷேகங்கள் செய்தும் குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில்கள் கட்டியும் வழிபாடு செய்கின்றனர்.

editor, Nagarathargateway.com