Nagaratharonline.com
 
வலையபட்டி : கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை  Feb 18, 12
 
பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி அடைக்கலம்காத்தார் கோயில் முன்பு கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

இங்கு கலையரங்கம் கட்டுவதற்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.