Nagaratharonline.com
 
சர்வே ஆப் இந்தியாவில் பயிற்சி பணி  Feb 15, 12
 
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் சர்வே ஆப் இந்தியாவில் டிரெய்னி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Topo Trainees Type 'A' (T.T.T.'A')-16

கல்வித்தகுதி: 45 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.surveyofindia.gov.in/Recruitment.html

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2012