Nagaratharonline.com
 
நகரத்தார் செவ்வாய் பொங்கல்  Feb 8, 12
 
சொக்கநாதபுரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் தை கடைசி செவ்வாய் பொங்கல் விழா நடக்கும்.நேற்று முன்தினம் மாலை காளியம்மன்கோவில் அருகே பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.