Nagaratharonline.com
 
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 4 மாதங்களாக நீட்டிப்பு  Feb 7, 12
 
நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


இப்போது, 90 நாள்களுக்கு முன்பு இருந்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த காலஅவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு 120 நாள்களுக்கு முன்பிருந்தே டிக்கெட்டை முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.