Nagaratharonline.com
 
தேவகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழா  Feb 7, 12
 
தேவகோட்டை மலைக்கோயிலான தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செய்தனர்.முருகனுக்கும் வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை தண்டாயுதபாணி சந்தனகாப்பில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.