Nagaratharonline.com
 
Kandha shasti (Soora Samharam)
Start Date:   Nov 9, 21
End Date:   Nov 9, 21
Venue:  
Viewed:   1141   times
 
Lord Muruga destroyed Devil Soorapadman at Thiruchendur by obtaining the trident (vel ) from his mother Nedunkanni amman at Sikkal (a village in Thiruvarur Dist, Tamilnadu).

Skanda Shasti celebrates the victory of Lord Skanda over demon Surapadma.

Kanda received from his mother Parasakthi an all powerful Vel (lance). Hence He is also Sakthi Velan. He engaged the armies of Simhamukha, Surapadman and Tarakasura on a six day battle and vanquished all of them on the sixth day.(Soorasamharam) with his ‘Vel’ or lance

(Vel Vanguthal function will be happened at Sikkal Temple near Nagapattinam )

கிருத்திகை என்றால் திருத்தணி
தைப்பூசம் என்றால் பழனி.
கந்த சஷ்டி என்றால் திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் இது நிகழ்ந்ததால், கந்த சஷ்டி என பெயர் வந்தது.

சூரன் மாமரம் ஆன இடம் மாம்பாடு எனப்படுகிறது இன்றும் அங்கு மாமரம் தழைப்பதில்லை.

நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் வீற்றிருக்கும் பார்வதி அன்னை, தன் மகன் கந்தனுக்கு, சஷ்டிக்கு முதல்நாள் சூரபத்மனை அழிக்கும் பொருட்டு. வேல் வழங்கியதால் பார்வதிக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது .( சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர் ).

இங்குள்ள சிங்கார வேலர் அன்னையிடம் வீராவேசத்துடன் வேல் வாங்கும்போது, சிங்கார வேலர் முகத்தில் வியர்வைத்துளிகள் உண்டாவதை இன்றும் காணலாம் .