Nagaratharonline.com
 
Vairavanpatty Kovil Bramothsavam
Start Date:   Jul 17, 17
End Date:   Jul 28, 17
Venue:   வைரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்மை கோயி.ல்
Viewed:   35   times
 
 
17/07/2017-- 6:15 am கணபதி ேஹாமம்.

17/07/2017 -- 7:00 வயிரவருக்கு சிறப்பு தீபாராதனை

2707/2017 -- மாலையில் வயிரவருக்கு சிறப்புத் தேரோட்டம் தொடர்ந்து மறுநாள் காலையில் தீர்த்தவாரி, இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும்.ஜூலை28 ல் 12 ம் திருநாளை முன்னிட்டு காலையில் பஞ்ச
மூர்த்திகள், வயிரவ சுவாமிக்கு மகாபிேஷகமும், மாலையில் திருக்கல்யாணம், இரவில் திருவீதி உலாவுடன் பிரமோற்ஸவம் நிறைவடையும்.