Nagaratharonline.com
 
Thiruchendur Murugan Statue inagural @ Nerkuppai
Start Date:   Oct 16, 16
End Date:   Oct 16, 16
Venue:   வைகாசி விசாகத் தோப்பு , சோணையன் கோவில் எதிரில் ,நெற்குப்பை
Viewed:   862   times
 
 
நெற்குப்பை இளையாத்தங்குடி கழனிவாசல் நகரத்தார்கள், அவர்களது வைகாசி விசகத்தோப்பில் 7 அடி உயர பீடத்தில் 16 அடி உயர திருச்செந்தூர் முருகன் சிலை நிறுவி, திறப்பு விழா நடத்துகின்றனர்.