| |
| Srinivasa Kalyanam |
|
|
| Venue: |
|
29/08/2012 - தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளி மைதானம்,
30/08/2012 - காரைக்குடி அழகப்பா கல்லூரி பவநகர் ஸ்டேடியத்தில் 30ம் தேதி இரவு 9 மணி வரை திருக்கல்யாணம் நடக்கிறது. |
|
|
|
| |
 |
| |
:திருமலை திருப்பதி தேவஸ்தானம்,தேவகோட்டை சின்னமைனர் பாலன் அறக்கட்டளை இணைந்து தேவகோட்டையில் வரும் 29ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துகின்றனர்.
திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவ குழு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. |
| |
| |
|
|
|