Nagaratharonline.com
 
Nerkuppai Subbiah Kovil Kumbabishegam
Start Date:   May 23, 12
End Date:   May 25, 12
Venue:   Subramania Swamy Kovil. Nerkuppai. - 630 405
Viewed:   931   times
 
 
This temple was constructed & consecrated in the year of 1905 by Nerkuppai Nagarathars.

கும்பாபிஷேகம் செய்த விபரம் ;
1) 09/07/1905
2) 05/07/1928
3) 08/02/1935
4) 24/08/1961
5) 14/07/1978
6) 01/02/1998

23/05/2012 - பிள்ளையார் வேள்வி (ஹோமம்), நிலத்தேவர் வழிபாடு ( வாஸ்து பூஜை),
9 கோள்கள் வேள்வி (நவக்கிரக பூஜை),
காப்பு கட்டுதல் ( ரக்ஷா பந்தனம்), முதல் கால வேள்வி (ஹோமம்), சுடர் வழிபாடு ( தீபாராதனை)

24/05/2012 - இரண்டாம் கால வேள்வி,
நிறை அவி (பூர்ணாஹுதி),மூன்றாம் கால வேள்வி,எண்கூட்டு மருந்து சாத்துதல் ( அஷ்ட பந்தனம்)

25/05/2012 - நான்காம் கால வேள்வி (ஹோமம்), நிறை அவி (பூர்ணாஹுதி), சுடர் வழிபாடு ( தீபாராதனை0

9 to 9.45 am. திருக்குட நன்னீராட்டு ( கும்பாபிஷேகம்)
பெரும் சுடர் வழிபாடு (மஹா தீபாராதனை )
இரவு ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா ( பஞ்சமூர்த்தி வீதி உலா )